பாலக் கீரை ஆம்லெட் இப்படி செய்து பாருங்கள், ஆஹா! இதன் ருசியே தனி ருசி தான்!
பொதுவாக ஆம்லெட் செய்பவர்கள் முட்டையை ஊற்றி அதில் வெங்காயம், பெப்பர் எல்லாம் போட்டு தோசை கல்லில் எளிதாக போட்டு சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் ஆம்லெட்டிலேயே பாலக் சேர்த்து ஆரோக்கியமாக ஆம்லெட் செய்து சுவையாகவும் வருவதற்கு நாம் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதிய
பொதுவாக ஆம்லெட் செய்பவர்கள் முட்டையை ஊற்றி அதில் வெங்காயம், பெப்பர் எல்லாம் போட்டு தோசை கல்லில் எளிதாக போட்டு சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் ஆம்லெட்டிலேயே பாலக் சேர்த்து ஆரோக்கியமாக ஆம்லெட் செய்து சுவையாகவும் வருவதற்கு நாம் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
இன்னைக்கு நாம சுவையான ஒரு பாலக் ஆம்லெட் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பாலக், சேர்த்த ஆம்லெட் மிக மிக எளிமையாக செய்வது எப்படி. சுவையான வித்தியாசமான இந்த ரெசிபியை தெரிஞ்சி வச்சிக்கிட்டா காலை பிரேக் ஃபாஸ்ட்டை சூப்பராக முடிக்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.