மொறு மொறுன்னு சுவையான பாலக்கீரை பகோடா இப்படி செஞ்சு பாருங்க! கடையில் வாங்கு வதை விட இதோட சுவை சூப்பராக இருக்கும்!!
இந்த மாலை நேர சிற்றுண்டிகள் அப்படின்னு சொன்னாலே அதுல முதன்மையான இடம் பிடித்தவை சில உணவுகள் இருக்கு அப்படி பார்த்தா வடை, பக்கோடா, சம்ஸா , பஜ்ஜி சிப்ஸ் இந்த மாதிரி நிறைய உணவுகள் வந்து மாலை நேர சிற்றுண்டியில முதலிடம் கிடைக்கும். அப்படி இன்னிக்கு ஒரு சுவையான வித்தியாசமான பக்கோடா எப்ப
இந்த மாலை நேர சிற்றுண்டிகள் அப்படின்னு சொன்னாலே அதுல முதன்மையான இடம் பிடித்தவை சில உணவுகள் இருக்கு அப்படி பார்த்தா வடை, பக்கோடா, சம்ஸா , பஜ்ஜி சிப்ஸ் இந்த மாதிரி நிறைய உணவுகள் வந்து மாலை நேர சிற்றுண்டியில முதலிடம் கிடைக்கும். அப்படி இன்னிக்கு ஒரு சுவையான வித்தியாசமான பக்கோடா எப்படி செய்வது என்று தெரிந்து இருக்கும்.
பாலக்கீரை பகோடா ரொம்ப சுவையா இருக்கும். அதாவது பாலக்கீரை கடைகளில் கேட்டீங்கன்னா கிடைக்கும் அதாவது பாலக். இந்த பாலக்கீரையில் பாலக் பன்னீர், பாலக் சிக்கன், பாலக்ரைஸ், பாலக் சூப் இப்படி பல உணவுகள் செய்றாங்க. இந்த பாலக்கீரையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கும். அதனால இந்த பாலக்கீரையை நல்லா யூஸ் பண்ணி சூப்பரான சுவையான ஒரு பக்கோடா செய்தா எப்படி இருக்கும்.
அந்த பக்கோடா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஈவினிங் ஒரு டீயோட காபி கூட சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்க முடியும். இந்த பாலக்கீரை பக்கோடா நல்ல மொறு மொறு என்று செய்தால் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த சுவையான பாலக்கீரை பக்கோடா ரொம்பவே சுலபமா செய்துவிடலாம். அப்படி இந்த சுவையான பாலக்கீரை பக்கோடா ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருளை வைத்து குறைந்த நேரத்தில் டக்குனு பண்ணிடலாம்.
இப்போ வீட்டுக்கு யாராவது விருந்தாளி வராங்க அப்படின்னா என்ன செய்வது என்று தெரியவில்லையா? உங்ககிட்ட கடலை மாவு, வெங்காயம் இருக்கு பாலக்கீரை கூட இருக்கு அப்படின்னா டக்குனு எல்லாத்தையும் கட் பண்ணி அதுல சேர்த்து ஒரு உருண்டையா புடிச்சு புடிச்சு எடுத்து பொரித்து வந்த விருந்தாளிகளுக்கு கொடுத்தால். எல்லாரும் இது என்ன ரொம்ப சுவையா இருக்கு இது என்ன பக்கோடா அப்படின்னு தெரியாமல் முழிப்பாங்க ரொம்பவும் டேஸ்டா இருக்குனு உங்கள பாராட்டிட்டு போவாங்க சரி வாங்க எப்படி இந்த பாலக்கீரை பகோடா செய்யலாம்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : மொறு மொறுன்னு சூப்பரான பெங்காலி அரிசி பருப்பு பகோடா இப்படி செஞ்சு பாருங்க. இதோட சுவை சூப்பராக இருக்கும்!!!