கேரளா ஸ்பெஷல் சுவையான பழம் பொரி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

கேரளா டிஷ் என்றாலே அதற்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது கேரளாவில் செய்யப்படும் இந்த ஒரு இனிப்பு டிசைன் மிகவும் சுவையாகவும் அபார ருசி மிகுந்ததாகவும் இருக்கும் இது அங்குள்ளவர்களால் பழம் பொரி என்று அழைக்கப்படுகிறது கேரளா பழம்பொரி மிகவும் சிறப்பான சுவையான ஒரு பொருளாகும் நாம் வாழக்காய

By Prem Kumar · 24/2/2023

கேரளா டிஷ் என்றாலே அதற்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது கேரளாவில் செய்யப்படும் இந்த ஒரு இனிப்பு டிசைன் மிகவும் சுவையாகவும் அபார ருசி மிகுந்ததாகவும் இருக்கும் இது அங்குள்ளவர்களால் பழம் பொரி என்று அழைக்கப்படுகிறது கேரளா பழம்பொரி மிகவும் சிறப்பான சுவையான ஒரு பொருளாகும் நாம் வாழக்காய் வைத்து பஜ்ஜி தான் போட்டிருக்கோம் ஆனால் இவர்கள் நேந்திரம் பழத்தை வைத்து சுவையான ஒரு உணவு பொருளை செய்கின்றார்கள்.ஈசியாக செய்யக்கூடிய

இதையும் படியுங்கள்: ஆந்திரா ஸ்டைல் காரசாரமான தந்தூரி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பழம் பொரி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பழம் பொரி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full