Advertisement
ஸ்வீட்ஸ்

பலாப்பழ பாயசம் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறு சாப்பிட்டு இந்த பயாசம் சாப்பிட்டு பாருங்க தனி சுவை தான்!

Advertisement

நீங்கள் எப்பொழுதும் போல் பாசிப்பருப்பு பாயாசம், அரிசி பாயசம், சேமியா பாயாசம், பால் பாயாசம் என ஒரே மாதிரியான பாயாசங்களை மட்டும் சாப்பிடாமல் அவ்வப்பொழுது இது போன்ற பலாப்பழம் பாயாசத்தையும் செய்து சாப்பிட்டு பாருங்கள் அசத்தலான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பலாப்பழம் பாயாசத்தை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சேமியா பாயசம் செய்வது எப்படி ?

Advertisement

சாப்பிடுவார்கள் ஒரு மாறுதலாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பலாப்பழம் பாயாசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பலாப்பழ பயாசம் | Palapala Payasam Recie in Tamil

Advertisement
Print Recipe
எப்பொழுதும் ஒரே மாதிரியான பாயாசங்களை மட்டும் சாப்பிடாமல் அவ்வப்பொழுது இது போன்ற பலாப்பழம் பாயாசத்தையும் செய்து சாப்பிட்டு பாருங்கள் அசத்தலான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பலாப்பழம் பாயாசத்தை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு மாறுதலாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword palapala payasam, பலாப்பழ பயாசம்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 225

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 20 பலாப்பழம்
  • 2 கப் தேங்காய்பால்
  • 150 கிராம் வெல்லம்
  • ½ tsp ஏலக்காய் தூள்
  • 2 tbsp நெய்
  • 10 முந்திரி பருப்பு
  • 6 பிஸ்தா
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும் பினா அதிலிருந்து ஒரு பலாப்பழத்தை மட்டும் எடுத்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • பின் ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொட்டை நீக்கிய பலாப்பழத்தை சேர்த்து நன்றாக வேக வைத்து பின் குளிர வைத்து கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின் குளிர வைத்த பலாபழத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
  • பின் வெல்லம் உருகி நன்றாக கரைந்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்தது அதில் நெய் ஊற்றி அதில் முந்திரி, பிஸ்தாவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பலாப்பழ விழுதை சேர்த்து அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன்.
  • அதில் நாம் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான தித்திக்கும் பலாப்பழ பாயாசம் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 800gram | Calories: 225kcal | Carbohydrates: 43g | Protein: 21g | Fat: 3g | Saturated Fat: 0.1g | Sodium: 4mg | Potassium: 362mg | Fiber: 2g | Sugar: 8.5g | Calcium: 21mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

2 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

3 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

4 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

8 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

8 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

8 மணி நேரங்கள் ago