ருசியான பள்ளிபாளையம் சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்!!
அசைவம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சிக்கன் ஆகும் அதிலும் பலவகையான சிக்கன் கிரேவிகள் சிக்கன் குழம்புகள் சிக்கன் பல செய்து நாம் சாப்பிட்டு மகிழ்வோம்.வழக்கமான சிக்கன் செய்து சாப்பிட்டு அனைவருக்கும் ஒரு மாற்றாக பள்ளிபாளையம் சிக்கன் செய்து சாப்பிடுங்கள், இது மிகவும் சுவையா
அசைவம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சிக்கன் ஆகும் அதிலும் பலவகையான சிக்கன் கிரேவிகள் சிக்கன் குழம்புகள் சிக்கன் பல செய்து நாம் சாப்பிட்டு மகிழ்வோம்.வழக்கமான சிக்கன் செய்து சாப்பிட்டு அனைவருக்கும் ஒரு மாற்றாக பள்ளிபாளையம் சிக்கன் செய்து சாப்பிடுங்கள், இது மிகவும் சுவையாக இருக்கும் இதனை ஈசியாக செய்யக்கூடியது குழந்தைகள் முதல்
இதையும் படியுங்கள்: ருசியான நாகூர் ஸ்பெஷல் தெத்தி குருமா இப்படி செஞ்சி பாருங்க!
வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பள்ளிபாளையம் சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பள்ளிபாளையம் சிக்கன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.