வீடே மணமணக்க சுவையான பனங்கிழங்கு குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கொஞ்சம் வித்தியாசமாகவும் செஞ்சி பாருங்க!

இட்லி தோசை பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு பலவகையான சைட் டிஷ் இருந்தாலும் குருமா ஒரு வித்தியாசமான சுவையிலேயே இருக்கும். அது மட்டுமின்றி இந்த ஒரு குருமா இருந்தால் போதும் அனைத்து டிபன் வகைகள் சாப்பாடு என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும். அப்படியான ஒரு பனங்கிழங்கு குருமாவ

By ·

இட்லி தோசை பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு பலவகையான சைட் டிஷ் இருந்தாலும் குருமா ஒரு வித்தியாசமான சுவையிலேயே இருக்கும். அது மட்டுமின்றி இந்த ஒரு குருமா இருந்தால் போதும் அனைத்து டிபன் வகைகள் சாப்பாடு என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும். அப்படியான ஒரு பனங்கிழங்கு குருமாவை ரொம்ப சுலபமா இப்படி செய்து விடலாம்.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலுகிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும். இந்த பனங்கிழங்கை அப்படியே சாப்பிடாமல் வித்தியாசமாக குருமா செய்தும் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது.

பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துகள் அதிகமாக உள்ளன. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இவை எளிதாக கிடைக்கப் பெற்றன. பெரும்பாலான மக்கள் இதனை விரும்பி சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் இப்பொழுது உள்ள ஃபாஸ்ட்புட் காலகட்டத்தில் இவ்வாறான சத்துமிக்க உணவுகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. எனவே ஊட்டச்சத்து மிக்க பனங்கிழங்கை வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்த வகையில் குருமா செய்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதனை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

Recipes AMP · Quick view
View full