Advertisement
ஆன்மிகம்

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற்று பண மழையில் நனைய போகும் நான்கு ராசிக்காரர்கள்!

Advertisement

பொதுவாக ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். அந்த வகையில் 20 24 குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டக்காரர்கள் ஆகப் போகிற நான்கு ராசிகாரர்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

2024 வது வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் 1ஆம் பாதத்தில் இருந்து கிருத்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் ரிஷப ராசிக்குள் நுழைய போகிறார். பொதுவாக கிரகங்களின் மாற்றத்தினால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படும் அந்த வகையில் இந்த குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற போகின்ற நான்கு ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.

Advertisement

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியின் மூலம் செல்வ வளம் பெருக போகிறது. நிறைய பணம் உங்களுக்கு நல்ல முறையில் வந்து சேரும் உங்களுடைய கடன்களை எல்லாம் நீங்கள் சுலபமாக அடைந்து விடுவீர்கள். சொந்த வீடு சொந்த நிலம் வாங்க போகின்ற அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையே மொத்தத்தில் மாறப் போகிறது என்று சொல்லலாம். மே 13 2025 வரைக்கும் இந்த 18 மாதங்கள் உங்கள் வாழ்க்கை உச்சத்தில் இருக்கும் என்று சொல்லலாம். மொத்தத்தில் குபேர யோகம் அடிக்க போகின்றது நிறைய சுபச் செலவுகள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு குருவின் பார்வை 6,8,11 வது வீட்டில் இருப்பதால் நல்லதே நடக்கும்.

கன்னி ராசி

குருவின் பார்வையால் பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு பிடிக்கும் சொந்த வீடு நிலம் சொந்தக்கார் போன்றவை வாங்க கூடிய யோகம் கிடைக்கும். செல்வாக்கு உயர்ந்து உங்கள் பொருளாதாரமும் உயரும். புதிதாக ஏதாவது தொழில் தொடங்கினால் அந்த தொழிலில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். பலரிடம் பிரபலமாகும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் ஒரு மூலையில் இருந்த நீங்கள் பலருடைய பார்வையில் பட்டு மிகவும் பிரபலம் அடைவீர்கள். கெட்டவர்கள் எல்லாம் விலகி நல்லவைகளை உங்களுக்கு நடக்கும்.

Advertisement

விருச்சிக ராசி

பொருளாதார ரீதியாக உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள். பொருளாதாரம் உயரும். அடுத்த 18 மாதங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உச்சத்தை அடையப் போகிறீர்கள் என்றே சொல்லலாம். நீனும் நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்

Advertisement
வெளிநாடு செல்ல வேண்டிய யோகமும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதில் கொஞ்சம் கவனமாக இருந்தால் நல்லதே நடக்கும். சில உடல் உபாதைகளான வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது குடும்பத்தில் சில பிரச்சினைகளும் ஏற்படும். உங்கள் பேச்சில் கவனம் செலுத்தி பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் குழந்தைகளின் படிப்பு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்ப ராசி

குரு பகவான் உங்கள் ராசிகள் நான்காம் வீட்டில் நுழைகிறார். நான்காம் வீட்டில் குரு இருந்தால் உங்களுக்கு நல்லதே நடக்கும். பதவி உயர்வு வேலை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை நல்ல சம்பளம் என அனைத்துமே கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லா திண்டாட்டமும் நிறைவு பெறும். உங்கள் ராசிக்கு 8,10,12 போன்ற வீடுகளில் குரு நுழைவதால் உங்கள் வாழ்க்கை அடியோடு மாறப் போகிறது. திருமண வாழ்க்கையில் இந்த பிரச்சனைகள் நீங்கி குழந்தை பெறும் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : இந்த 5 ராசிக்கார்கள் தான் கற்பூர புத்தி கொண்ட புத்திசாலிகளாம்! எந்த 5 ராசிகள் தெரியுமா ?

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

7 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago