ருசியான பன்னீர் பட்டர் மசாலாவை இப்படி செய்து கொடுத்து பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள்!

பன்னீர் பட்டர் மசாலா வட இந்தியாவில் பேமசாக இருந்தாலும் தற்போது தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலமான ஒரு உணவாக உள்ளது. முதல்ல ஹோட்டல்ல மட்டுமே கிடைத்து இருந்த இந்த பன்னீர் பட்டர் மசாலாவை இப்போ எல்லாரும் வீட்லையே செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. சப்பாத்தி நான் இட்லி தோசை இது எல்லாத்துக்கும்

By ·

பன்னீர் பட்டர் மசாலா வட இந்தியாவில் பேமசாக இருந்தாலும் தற்போது தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலமான ஒரு உணவாக உள்ளது. முதல்ல ஹோட்டல்ல மட்டுமே கிடைத்து இருந்த இந்த பன்னீர் பட்டர் மசாலாவை இப்போ எல்லாரும் வீட்லையே செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.

சப்பாத்தி நான் இட்லி தோசை இது எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான சைடிஷா இந்த பன்னீர் பட்டர் மசாலா இருக்கும். எப்போ பார்த்தாலும் தேங்காய் சட்னி சாம்பார் தக்காளி சட்னி இந்த மாதிரியே செய்யாம கொஞ்சம் டிஃபரண்டா பன்னீர் பட்டர் மசாலா செஞ்சா எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடுவதற்கு ஒரு அட்டகாசமான டிஷ்ஷா இருக்கும்.

குழந்தைகளும் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பன்னீர் பட்டர் மசாலாவில் இருக்க பண்ணீரும் பட்டரும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. என்னதான் இப்போ பன்னீர் பட்டர் மசாலாவை எல்லார் வீட்டுலயும் செய்ய ஆரம்பிச்சிட்டாலும் இன்னும் அந்த ஹோட்டல்ல செய்ற மாதிரி வரலன்னு நிறைய பேரு பீல் பண்ணுவாங்க அவங்களுக்காகவே இன்னைக்கு ஹோட்டல் ஸ்டைலில் எப்படி பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி பாக்க போறோம். வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

Recipes AMP · Quick view
View full