இனி பன்னீர் வாங்கினால் இப்படி பன்னீர் ஃபிங்கர்ஸ் செய்து கொடுங்கள் மாலை வேளையில் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்!!!

மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள். அது வேறொன்றும் இல்லை பன்னீர் ஃபிங்கர்ஸ். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர

By Prem Kumar · 15/9/2024

மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள். அது வேறொன்றும் இல்லை பன்னீர் ஃபிங்கர்ஸ். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். பெரும்பாலும் நாம் பன்னீர் வைத்து குழம்பு, வறுவல் என செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஹோட்டல்களுக்கு சென்றால் பலரும் விருப்பப்பட்டு வாங்கி சாப்பிடுவது என்னவோ ஃபிங்கர்ஸ் தான். உள்ளே மென்மையாகவும் வெளியே மொறுமொறுவென்று இருக்கும் இந்த பன்னீர் பிங்கர்ஸ் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் பன்னீர் பிங்கர்ஸ் சாப்பிட இனி நீங்கள் ஹோட்டல்களுக்கு செல்ல தேவையில்லை.

பலரும் ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வெளியே வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அப்படி செய்யாமல் வீட்டில் செய்து கொடுத்தால் அது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். அப்படி நம் பார்க்கின்ற ஒரு சத்தான ஸ்நாக்ஸ் ஐட்டம் தான் பன்னீர் ஃபிங்கர்ஸ். வீட்டிலேயே இந்த பன்னீர் ஃபிங்கர்ஸ் நம்ம செஞ்சு கொடுத்தா ரொம்பவே வித்தியாசமான முறையில் இருக்கும். இது வரைக்கும் நம்ம இந்த மாதிரி சாப்பிட்டே இருக்க மாட்டோம் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப டிஃபரண்டா சாப்பிடுவதற்கு நல்லா வெளியில் மொறு மொறுன்னு உள்ளுக்குள்ள சாப்டா அவ்வளவு அருமையான ருசியில் இருக்கும். ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு இந்த பன்னீர் ஃபிங்கர்ஸ் செஞ்சு கொடுத்தா போதும் ரெண்டு நிமிஷத்தில் சாப்பிட்டு விடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை பன்னீர் வாங்கினால் ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை வீட்டில் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full