பன்னீர் இட்லி இந்த மாதிரி ஒரு தடவை வித்தியாசமா செஞ்சு பாருங்க!!
எப்பவும் ஒரே மாதிரியா அரிசி மாவு இட்லி சிறுதானிய இட்லி செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி ஒரு தடவை பன்னீர் வச்சு ஹை புரோட்டின் இட்லி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த இட்லி செய்றதுக்கு நமக்கு நாலு பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும். சுவையான இட்லியை இந்த நாலு பொருட்கள் வைத்தே நம்ம செய்ய ம
எப்பவும் ஒரே மாதிரியா அரிசி மாவு இட்லி சிறுதானிய இட்லி செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி ஒரு தடவை பன்னீர் வச்சு ஹை புரோட்டின் இட்லி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த இட்லி செய்றதுக்கு நமக்கு நாலு பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும். சுவையான இட்லியை இந்த நாலு பொருட்கள் வைத்தே நம்ம செய்ய முடியும் வீட்ல அரிசி மாவு காலி ஆயிடுச்சு அப்படின்னா கவலையே படாதீங்க பன்னீர் இருந்தா இந்த மாதிரி பன்னீர் இட்லி ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த இட்லிக்கு சைடு டிஷ் தேவைப்படாது ஆனால் சைடு டிஷ் தேவைப்பட்டால் காரச் சட்னி வெச்சி சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும்.
இந்த சுவையான பன்னீர் இட்லியை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம். இதுல முட்டை சேர்த்து செய்றதால முட்டை வாடை வருமா அப்படின்னு யோசிக்க வேண்டாம் கண்டிப்பா டேஸ்ட் சூப்பராவே இருக்கும் முட்டை வாசனை அதிகமாக வராது. பன்னீர் வச்சு இந்த இட்லி எப்படி செய்யறது நல்லா இருக்குமா அப்படின்னு யோசிக்காதீங்க ஒரே ஒரு தடவை ரொம்ப குறைவான அளவுல உங்க மனதிருப்திக்காக செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா வரும். அதுக்கப்புறம் நீங்க நிறைய அளவுகளில் உங்க வீட்ல எல்லாருக்குமே இந்த இட்லியை செஞ்சு கொடுப்பீங்க. ஒரே மாதிரியான ரெசிபி செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க.
டேஸ்ட் பக்காவா இருக்கும். இந்த சுவையான டேஸ்டான பன்னீர் இட்லியை ஒரே ஒரு தடவை உங்க குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிட வாங்க அதுக்கப்புறம் நீங்களே செய்யலைன்னா கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு காலைல பிரேக் பாஸ்ட்க்கு பன்னீர் சேர்த்த புரோட்டின் நிறைந்த இந்த பிரேக்ஃபாஸ்ட் கொடுக்கிறதால கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு பிரேக்ஃபாஸ்ட் அப்படின்னே சொல்லலாம். சட்டுனு பத்து நிமிஷத்துல இந்த இட்லியை செஞ்சு முடிச்சிடலாம். இட்லி மாவு இல்லனா கடைக்கு போய் வாங்கிட்டு வர்ற அந்த டைம்ல வீட்ல இந்த இட்லியை சூப்பரா செஞ்சுடலாம். இப்ப வாங்க இந்த சுவையான பன்னீர் வச்சு செய்யக்கூடிய இந்த பன்னீர் இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இட்லி மீதமானலும் சரி அல்லது புது வித இட்லி ரெசிபி செய்ய நினைத்தாலும் ருசியான சில்லி இட்லி இப்படி செய்து பாருங்க!