தித்திக்கும் சுவையில் பன்னீர் ஜிலேபி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!!
தமிழ் உணவு கலாச்சாரத்தில் இனிப்பு வகைகளுக்கு என தனி இடம் உண்டு. இனிப்பு வகைகளில் ஒன்றான ஜிலேபி வட இந்தியர்களின் பிரதான இனிப்பு வகையாக உள்ளது. வட இந்தியாவில் தோன்றினாலும் இப்போது நமது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஜிலேபி சுவைக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். இந்த இனிப்பு
தமிழ் உணவு கலாச்சாரத்தில் இனிப்பு வகைகளுக்கு என தனி இடம் உண்டு. இனிப்பு வகைகளில் ஒன்றான ஜிலேபி வட இந்தியர்களின் பிரதான இனிப்பு வகையாக உள்ளது. வட இந்தியாவில் தோன்றினாலும் இப்போது நமது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஜிலேபி சுவைக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். இந்த இனிப்பு வகை பொதுவாக பண்டிகைகளின் போதும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தயாரித்து மகிழ்வர்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான ஜெர்மன் ஆப்பிள் கேக் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இது மிகவும் மொறுமொறுப்பாக மென்மையாக இருப்பதோடு வாயில் போட்டதும் அப்படியே ஜூஸியாக உருகக் கூடியதாகவும் உள்ளது. இந்த ஜிலேபி மொறு மொறுவென மற்றும் மென்மையாகவும் இருக்கும். கடைகளில் விற்பனைக்காக செய்யப்படுகின்ற ஜிலேபி ரெசிபியை பார்த்தால் குறைந்தது 6-8மணி நேரமாவது ஆகும். அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஜிலேபியை உடனடியாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்ப்போம் வாருங்கள்.