அடுத்தமுறை பன்னீர் வாங்கினால் ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை வீட்டில் இப்படி செய்து பாருங்க!
விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை செய்து பாருங்கள் பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு , ஜின்ஜர் பனீர் ஃப்ரை செய்து கொடுத்தால் உணவு அருமையானதாக மாறும். இது போன்று ஜின்ஜர் பனீர் ஃப்
விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை செய்து பாருங்கள் பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு , ஜின்ஜர் பனீர் ஃப்ரை செய்து கொடுத்தால் உணவு அருமையானதாக மாறும்.
இது போன்று ஜின்ஜர் பனீர் ஃப்ரை மொறு மொறுனு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். பனீரில் அதிக அளவு ஜிங்க் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. பனீரில் புரதம் நிறைந்துள்ளது, இது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.
சைவ சாப்பாட்டை விரும்பி உண்பவர்களுக்கு எல்லாம் இந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை இதெல்லாம் மிகப் பெரிய ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அசைவம் வைத்து சமைக்கும் பல சமையல்களை அதே சுவையுடன் மனத்துடனும் செய்ய இந்த இரண்டு பொருட்களும் இருந்தாலே போதும். அந்த வகையில் நல்ல ஒரு ஜின்ஜர் பனீர் ஃப்ரை அசைவ சமையல் விட மிஞ்சும் சுவையிலே இதை செய்து விடலாம். ஜின்ஜர் பனீர் ஃப்ரை சப்பாத்தி அல்லது கலந்த சாதத்திற்கு நல்ல ஒரு இணை உணவாக இருக்கும். அந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை எப்படி செய்வது என்பதனை பற்றிய குறிப்பு பதிவு தான் இது. வாங்க அந்த பன்னீர் கிரேவி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க.