ருசியான பன்னீர் கச்சோரி கலக்கலாக இப்படி வீட்டிலயே சுலபமாக ரெடி பண்ணலாம்!
பன்னீர் கச்சூரி அப்படின்னா ஒரு சிலருக்கு என்னனே தெரியாம இருக்கலாம் ஒரு சிலர் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஒரு சிலருக்கு அது எப்படி இருக்கும் அப்படின்னு சாப்பிட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கும். அதனால இன்னைக்கு நம்ம பன்னீர் கச்சோரி வீட்டிலேயே எப்படி கடைகள்
பன்னீர் கச்சூரி அப்படின்னா ஒரு சிலருக்கு என்னனே தெரியாம இருக்கலாம் ஒரு சிலர் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஒரு சிலருக்கு அது எப்படி இருக்கும் அப்படின்னு சாப்பிட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கும். அதனால இன்னைக்கு நம்ம பன்னீர் கச்சோரி வீட்டிலேயே எப்படி கடைகள்ல கிடைக்கிற மாதிரி சுவைல செய்யலாம் அப்படின்னு தான் பார்க்க போறோம். மிகவும் ஆரோக்கியமாக பன்னீர் வச்சு செய்யக்கூடிய இந்த கச்சோரிய நம்ம வீட்லையே ரொம்ப எளிமையான முறையில் செஞ்சிடலாம்.
வட இந்தியால கிடைக்கக்கூடிய எல்லா உணவுகளுமே கொஞ்சம் கொஞ்சமா தென்னிந்தியாலையும் பேமஸ் ஆகிட்டு வருது. அந்த வகையில இந்த கச்சோரியும் கொஞ்சம் கொஞ்சமா இங்க ஃபேமஸ் ஆயிட்டு இருக்கு. முக்கியமா உத்திரபிரதேசம்ல ரொம்ப பேமஸ் இருக்கக்கூடிய இந்த பன்னீர் கச்சோரிக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க.
இந்த பன்னீர் கச்சேரிக்கு கிரீன் கலர் சட்னி வைத்து சாப்பிட்டோம்னா சுவை ரொம்ப அட்டகாசமா இருக்கும். ஆனா உங்களுக்கு மைதா மாவு பிடிக்கல அப்படின்னா அதுக்கு பதிலா கோதுமை மாவு கூட நீங்க சேர்த்துக்கலாம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்.
இல்ல அப்படின்னா என்னைக்காவது ஒரு நாள் தானே சாப்பிட போறோம் அதனால மைதா மாவிலேயே நீங்க செஞ்சு சாப்பிட்டு ருசிக்கலாம். வட இந்தியாவுல செய்யக்கூடிய உணவு அதனால் ரொம்ப கஷ்டமா இருக்குமோ அப்படி என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். வீட்டிலேயே கடைகள்ல கிடைக்கக்கூடிய அளவுக்கு நம்மளால ரொம்ப டேஸ்டா செய்ய முடியும். இப்ப வாங்க இந்த பன்னீர் கச்சோரிய எப்படி டேஸ்ட்டா செய்யறதுனு பார்க்கலாம்.