வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ருசியான பன்னீர் மசாலா ரைஸ் ஒரு முறை இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!
கடையில் வாங்கி சாப்பிடுவது போலவே பன்னீர் மசாலா ரைஸ் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு பன்னீர் ரைஸ் என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால், பக்குவமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரியாது. கடையில் அதிக காசு
கடையில் வாங்கி சாப்பிடுவது போலவே பன்னீர் மசாலா ரைஸ் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு பன்னீர் ரைஸ் என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால், பக்குவமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரியாது.
கடையில் அதிக காசு கொடுத்து வாங்கி பத்தும் பத்தாமல் இந்த வெரைட்டி ரைஸ் சாப்பிடுவார்கள். அப்படியே விருப்பமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டுவிடுவார்கள். இந்த வெரைட்டி ரைஸ் ரெசிபி உங்க வீட்ல நாளைக்கு ட்ரை பண்ணி பாருங்க. சண்டே ஸ்பெஷல் பன்னீர் ரைஸ்.வீட்டிலேயே நம் கையாலேயே ஆரோக்கியமாக இந்த ரெசிபியை தயார் செய்தால், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் திருப்தியாக சாப்பிடலாம். அதற்காகத்தான் இந்த பன்னீர் மசாலா ரைஸ் ரெசிபி உங்களுக்காக.