மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான பனீர் பக்கோடா இப்படி செய்து பாருங்க!

இது போன்று பனீர் பக்கோடா மொறு மொறுனு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்த

By swetha · 31/5/2023

இது போன்று பனீர் பக்கோடா மொறு மொறுனு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full