சுவையான பன்னீர் பட்டாணி புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!

தினமும் மதியும் ஒரே மாதிரியான குழம்புகளை சாப்பிட்டால் நமக்கே சலித்து போய் விடும். அதற்கு பதில் ஒரு மாறுதலாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பன்னீர் பட்டாணி புலாவ்செய்து சாப்பிட்டு பாருங்கள

By Prem Kumar · 1/2/2023

தினமும் மதியும் ஒரே மாதிரியான குழம்புகளை சாப்பிட்டால் நமக்கே சலித்து போய் விடும். அதற்கு பதில் ஒரு மாறுதலாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பன்னீர் பட்டாணி புலாவ்செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்

இதையும் படியுங்கள் : சுவையான சிக்கன் புலாவ் இப்படி செய்து பாருங்க!

இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பன்னீர் பட்டாணி புலாவ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full