மதிய உணவுக்கு ஏற்ற பன்னீர் பீர்க்கங்காய் கிரேவி இப்படி செய்து சுடான சாதத்துன் பிசைந்து சாப்பிட்டு பாருங்க!
பீர்க்கங்காய் கிரேவி என்பது காரமான வட இந்திய கிரேவி ஆகும். இது ரொட்டி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பதில் நம்மில் பெரும்பாலோர் சிரமப்படுகிறோம். குறிப்பாக பச்சைக் காய்கறிகளான சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்ற
பீர்க்கங்காய் கிரேவி என்பது காரமான வட இந்திய கிரேவி ஆகும். இது ரொட்டி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பதில் நம்மில் பெரும்பாலோர் சிரமப்படுகிறோம். குறிப்பாக பச்சைக் காய்கறிகளான சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில், அவர்கள் எப்போதும் நாட்டம் காட்டுவதே இல்லை.
இதனையும் படியுங்கள் : கடாய் பன்னீர் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! பன்னீர் வைத்து இப்படி கூட செய்யலாம்!
ரொட்டிக்கு பன்னீர் மசாலா அல்லது சாதாரண பருப்பு மட்டுமே சேர்த்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் எப்பொழுதும் பன்னீரைப் பயன்படுத்துவது பெரியவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது, மேலும் குழந்தைகளைக் காய்கறிகளைச் சாப்பிட வைப்பதற்காக, இந்த பனீர் பீர்க்கங்காய் க்ரேவி போன்றவற்றை நாம் செய்ய முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சுவையான பனீர் பீர்க்கங்காய் க்ரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.