காரசாரமான ருசியில் பன்னீர் பொடிமாஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!
பொடிமாஸ் அப்படின்னு சொன்னாலே நமக்கு எல்லாம் ஞாபகம் வருது மூட்டைப்படிமாஸ் தான். சைவப் பிரியர்களுக்காக முட்டைக்கு பதிலா நம்ம இப்போ பன்னீர தான் உபயோகப்படுத்திகிட்டுவறோம். இந்த பன்னீர்ல ரொம்பவே சுவையான பல வகையான உணவுகள் நம்ம செய்து கொண்டிருக்கும். அப்படி பன்னீர்ல செய்யப்படற பல வகை உண
பொடிமாஸ் அப்படின்னு சொன்னாலே நமக்கு எல்லாம் ஞாபகம் வருது மூட்டைப்படிமாஸ் தான். சைவப் பிரியர்களுக்காக முட்டைக்கு பதிலா நம்ம இப்போ பன்னீர தான் உபயோகப்படுத்திகிட்டுவறோம். இந்த பன்னீர்ல ரொம்பவே சுவையான பல வகையான உணவுகள் நம்ம செய்து கொண்டிருக்கும். அப்படி பன்னீர்ல செய்யப்படற பல வகை உணவுகள்ள ஒரு உணவாக இப்போ நம்ப பன்னீர் பொடிமாஸ் செய்ய போறோம். இந்த சுவையான பன்னீர் ரொம்ப ஆரோக்கியம் மிக்கதும் கூட அதிக அளவு கால்சியம், புரதச்சத்தும் இருக்கு .
இது ஒரு பால் பொருளாக இருப்பதால் கால்சியம் அதிக அளவில் நமக்கு கிடைக்கும். இப்படி பண்ணீர் உணவுகள்ல பலவிதமான உணவுகள் இருந்தாலும் அதாவது பன்னீர் பிரியாணி, பன்னீர் ஃபிரைடு ரைஸ், பன்னீர் புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் 65, பன்னீர் கிரேவி இப்படி பல வெரைட்டிகள் எல்லாம் நம்ம பன்னீரை உணவில் சேர்த்துக் கொண்டாலும் இப்போ நாம செய்ய போறது பன்னீர் பொடிமாஸ். இந்த பன்னீர் பொடிமாஸ் ரொம்பவே ருசியா இருக்கும். முட்டைக்கு பதிலா இந்த பன்னீர் பொடிமாஸ் செய்து கொடுத்தீங்கன்னா முட்டையோட சுவையில அப்படியே இருக்கும்.
ரொம்பவே சுவையான இந்த பன்னீர் பொடிமாஸ் குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். நீங்க இதை சாதத்துக்கு கூட சப்பாத்தி கூட இட்லி தோசை கூட கூட சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு ரொம்பவே சுவையா இருக்கும். இந்த பன்னீர் பொடிமாஸ் வேண்டான்னு சொல்றவங்க யாருமே இருக்க மாட்டாங்க ஏன்னா இதோட சுவை அவ்வளவு நல்லா இருக்கும். ரொம்பவே ஈஸியா செய்திடலாம் ரொம்ப டைம் எடுக்காம சட்டுனு செய்து முடிக்க கூடிய ஒரு பொடிமாஸ் தான் இந்த பன்னீர் பொடிமாஸ். இந்த சுவையான பன்னீர் பொடிமாஸ் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.