பன்னீர் கோதுமை அடை இந்த மாதிரி பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு பாருங்க!!
எப்பவுமே நம்ம பிரேக் பாஸ்ட்க்கு இட்லி, தோசை பொங்கல் பூரி சப்பாத்தி கிச்சடி இதுதான் சாப்பிட்டிருப்போம். ஆனா கொஞ்சம் வித்தியாசமா போப்போ, அடை ரெசிபியும் சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில கோதுமை அடை, பருப்பு அடை அப்படின்னு நிறைய ட்ரை பண்ணி இருப்பீங்க. இப்ப நம்ம க
எப்பவுமே நம்ம பிரேக் பாஸ்ட்க்கு இட்லி, தோசை பொங்கல் பூரி சப்பாத்தி கிச்சடி இதுதான் சாப்பிட்டிருப்போம். ஆனா கொஞ்சம் வித்தியாசமா போப்போ, அடை ரெசிபியும் சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அந்த வகையில கோதுமை அடை, பருப்பு அடை அப்படின்னு நிறைய ட்ரை பண்ணி இருப்பீங்க. இப்ப நம்ம கொஞ்சம் வித்தியாசமா கோதுமையும் பன்னீரும் சேர்த்து பன்னீர் கோதுமை அடை செய்ய போறோம். நிறைய ப்ரோட்டின் நிறைந்த இந்த பன்னீர் கோதுமை அடை சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்.
காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு நைட் டின்னருக்கு ஒரு சூப்பரான ஆப்ஷன். குழந்தைகளுக்கு காலைல ஹெல்தியா ஏதாவது செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த பன்னீர் கோதுமை அடை செஞ்சு கொடுங்க. டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி தயிர் வெங்காயம் ஏதாவது சைடிஷா வச்சு சாப்பிடலாம். சைட் டிஷ் கூட தேவையில்லை அப்படியே கூட சாப்பிடலாம் குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ்க்கு கூட கொடுத்துவிடலாம். அவங்க விருப்பப்பட்டாங்கால் லஞ்ச் பாக்ஸுக்கு கூட நீங்க இதை கொடுத்துவிடலாம்.
கண்டிப்பா மீதம் வைக்காமல் சாப்பிட்டு தான் வருவாங்க. குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்ல இருக்குற பெரியவங்களும் கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம பன்னீர் உதிர்த்து போட்டு கோதுமை வச்சு சூப்பரான இந்த பன்னீர் கோதுமை அடை செஞ்சு கொடுங்க. டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் ரெண்டு மூணு சேர்த்தே சாப்பிடுவாங்க. உங்க தேவைக்கு ஏற்ப அளவுகளை ஜாஸ்தி பண்ணிக்கோங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பன்னீர் கோதுமை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் சூப்பரான பன்னீர் சில்லி ப்ரை இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!