பப்பாளி பழம் இருந்தால் போதும் தித்திக்கும் சுவையில் அல்வா இப்படி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள்!
பப்பாளி பழத்தை வைத்து சுவையான அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது . பப்பாளி ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத
பப்பாளி பழத்தை வைத்து சுவையான அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பப்பாளி சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது . பப்பாளி ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்தை குறைக்கும்.
இனிப்பு என்றதும் நம் நினைவிற்கு வரும் பொருட்களில் ஒன்றுதான் அல்வா. அல்வா செய்வதில் பல வகைகள் இருக்கின்றன. அதிலும் பழங்களை வைத்து செய்யக்கூடிய அல்வாக்களின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அந்த வகையில் இன்று மிகவும் எளிமையாக சத்துக்கள் பல நிறைந்த பப்பாளி பழத்தை வைத்தும் அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பகுதியில் பார்க்கப் போகிறோம்.