Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற ருசியான பரங்கிக்காய் பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்க!

Advertisement

சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட பரங்கிக்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க பரங்கிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

இந்த பரங்கிக்காய் பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

பரங்கிக்காய் பொரியல் | Paragikai Poriyal Recipe In Tamil

Advertisement
Print Recipe
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட பரங்கிக்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க பரங்கிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இந்த பரங்கிக்காய் பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword paragikai poriyal, பரங்கிக்காய் பொரியல்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 100 கிராம் பரங்கிக்காய்
  • 1 வெங்காயம்
  • இஞ்சி சிறிய துண்டு
  • 2 பச்சை மிளகாய் காரத்திற்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • தேங்காய் துருவல் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • பெருங்காயம் கொஞ்சம்
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், பரங்கிக்காய், ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும். அடுத்து கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின்னர் வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய், பரங்கிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
  • பரங்கிக்காய் வெந்ததும் கடைசியாக தேங்காய் துருவல், மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

1 மணி நேரம் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

6 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

9 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

10 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

13 மணி நேரங்கள் ago