Advertisement
சைவம்

பரோட்டாவுக்கு ஏற்ற ருசியான சிக்கன் சால்னா ஒருமுறை இப்படி ஒரு முறை செய்து அசத்துங்கள்!

Advertisement

பரோட்டா அப்படிங்கிற உணவே நம்ம வாழ்க்கையில ஒண்ணா ஒன்றி போய்டுச்சு. பரோட்டா இல்லாம நிறைய பேர் சாப்பிடுவதே கிடையாது ஹோட்டல்களுக்கு போனால். அந்த அளவுக்கு நம்ம எல்லாருக்கும் பரோட்டாவில் அப்படி ஒரு ஈடுபாடு வந்துருச்சு. இந்த பரோட்டாவில் ஈடுபாடு வருவதற்கு முக்கியமான காரணம் அந்த பரோட்டா மேல ஊத்தி சாப்பிட சால்னா தான் அப்படின்னு சொல்லலாம்.

பரோட்டாவுக்கு ஏத்த மாதிரி சைவ சால்னா அசைவ சால்னா நிறைய குருமாக்களையும் சால்னாக்களையும் இந்த பரோட்டாவுக்கு கொண்டு வந்துட்டாங்க. அந்த மாதிரி ரோட்டு கடைகளில் கிடைக்கிற மாதிரியான சிக்கன் சால்னா பரோட்டாவுக்கு எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.  இப்படி சுவையான ரோட்டு கடைகளில் கிடைக்கிற மாதிரியான சிக்கன் சால்னாவுக்கு நிறைய பேரு அடிமையாகவே இருப்பார்கள் என்று சொல்லலாம்.

Advertisement

அவங்க சாப்பிடற பரோட்டா ரெண்டே ரெண்டா இருக்கும் ஆனால் அவங்க எடுத்துக்கிற சால்னாவோட அளவு அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சில பேருக்கு சிக்கன் சால்னா மேல இருக்கிற ஒரு ஆசை ஆர்வம் அப்டிங்குறது ரொம்பவே அதிகமா இருக்கும். வெறும் சால்னாவுக்காகவே பரோட்டா சாப்பிடறதுக்கு வர்றவங்களும் இருக்காங்க அப்படிப்பட்டவர்களுக்காக ஹோட்டல்ல போய் டெய்லி சாப்பிட முடியாது இல்லையா அதுக்காக நம்ம வீட்ல சுவையா அதே மாதிரி சிக்கன் சால்னா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

பரோட்டா சிக்கன் சால்னா | Parotta Chicken Salna In Tamil

Advertisement
{ fill: url(#wprm-recipe-user-rating-0-33); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-50 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-50); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-66 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-66); }linearGradient#wprm-recipe-user-rating-0-33 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-50 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-66 stop { stop-color: #343434; }
Print Recipe
Advertisement
பரோட்டாவுக்கு ஏத்த மாதிரி சைவ சால்னா அசைவ சால்னா நிறைய குருமாக்களையும் சால்னாக்களையும் இந்த பரோட்டாவுக்குகொண்டு வந்துட்டாங்க. அந்த மாதிரி ரோட்டு கடைகளில் கிடைக்கிற மாதிரியான சிக்கன் சால்னாபரோட்டாவுக்கு எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.  இப்படி சுவையான ரோட்டு கடைகளில் கிடைக்கிற மாதிரியானசிக்கன் சால்னாவுக்கு நிறைய பேரு அடிமையாகவே இருப்பார்கள் என்று சொல்லலாம்.
Course Breakfast
Cuisine tamil nadu
Keyword Parotta Chicken Salna
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 520

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • சிக்கன்
  • வெங்காயம்
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • மிளகாய்தூள்
  • மல்லிதூள்
  • புதினா
  • பட்டை
  • கிராம்பு
  • ஏலக்காய்
  • பிரியாணி இலை

Nutrition

Serving: 900g | Calories: 520kcal | Carbohydrates: 13g | Protein: 21g | Fat: 9.2g | Saturated Fat: 1.4g | Cholesterol: 10mg | Sodium: 3mg | Potassium: 726mg | Sugar: 0.7g | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

7 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago