அடுத்தமுறை கோஸ் வாங்கி ருசியான கோஸ் பருப்பு உசிலி கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
கோஸ் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கோஸ் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒருவாட்டி இப்படி கோஸ் பொரியல் செய்து டேஸ்ட் பண்ணிப் பாருங்க. நிச்சயமா திரும்ப திரும்ப இதை செஞ்சுட்டே இருப்பீங்க. முட்டை கோஸ் வாங்கினால் அதை வை
கோஸ் பொரியல் எல்லோர் வீட்டிலும் செய்வதுதான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் கோஸ் பொரியலை நிச்சயமாக யாரும் சுவைத்து இருக்க மாட்டீங்க. ஒருவாட்டி இப்படி கோஸ் பொரியல் செய்து டேஸ்ட் பண்ணிப் பாருங்க. நிச்சயமா திரும்ப திரும்ப இதை செஞ்சுட்டே இருப்பீங்க.
முட்டை கோஸ் வாங்கினால் அதை வைத்து கூட்டு பொரியல் போன்ற டிஷ்களை தான் நாம் இது வரை செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த முட்டைகோஸ் அதிகமாக விரும்பி சாப்பிடுவது கிடையாது.. முட்டைகோஸ் உண்பதால் கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்., எலும்புகளுக்கு வலு கொடுக்கும். …
கோஸ் பருப்பு உசிலி சமையல் குறிப்பு பதிவில் முட்டை கோஸை வைத்து ஒரு அருமையான பருப்பு உசிலி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்