காலை டிபனுக்கு பருப்பு வடை இப்படி செய்யுங்கள்! டீக்கடை பருப்பு வடை ரகசியம் இதுதான்!

டீ கடைகளில் வாங்கி சாப்பிடப்படும் வடை தனி டெஸ்ட் தான் ஆனால் நாம்பளும் வீட்டில் அந்த பருப்பு வடை செய்திருபோம் ஆனால் அந்த டெஸ்ட் வராது அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பருப்பு தான். இனி கவலையே வேண்டாம் டீ கடை டேஸ்டில் வடை எப்படி செய்வதென்று பர்ப்பபோம். காலை டிபனுக்கு இந்த பருப்பு

By swetha · 20/8/2023

டீ கடைகளில் வாங்கி சாப்பிடப்படும் வடை தனி டெஸ்ட் தான் ஆனால் நாம்பளும் வீட்டில் அந்த பருப்பு வடை செய்திருபோம் ஆனால் அந்த டெஸ்ட் வராது அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பருப்பு தான். இனி கவலையே வேண்டாம் டீ கடை டேஸ்டில் வடை எப்படி செய்வதென்று பர்ப்பபோம். காலை டிபனுக்கு இந்த பருப்பு வடையை செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். யாரும் வேண்டாம்னே சொல்லமாட்டாங்க அத்தளவுக்கு இதன் சுவை அசத்தலாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அப்றம் மீண்டும் எப்பொழுது செய்துதாங்கள் வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.

Recipes AMP · Quick view
View full