வாரம் ஒரு முறை ருசியான பச்சை பயறு சுக்கா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
பச்சைபயிறு சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நல்லது இதில் புரதச்சத்து உள்ளது பச்சை பயிரை நீரில் 6 மணி நேரம் ஊரவைத்து பின் இரவில் வெள்ளை துணியில் அந்த பச்சை பயிரை போட்டு காற்று போகாதவாறு அந்த துணியில் இரவு முழுவதும் கட்டி வைத்து பின் காலையில் எடுத்து பார்த்தால் முலைப்பு வந்திருக்கும்
பச்சைபயிறு சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நல்லது இதில் புரதச்சத்து உள்ளது பச்சை பயிரை நீரில் 6 மணி நேரம் ஊரவைத்து பின் இரவில் வெள்ளை துணியில் அந்த பச்சை பயிரை போட்டு காற்று போகாதவாறு அந்த துணியில் இரவு முழுவதும் கட்டி வைத்து பின் காலையில் எடுத்து பார்த்தால் முலைப்பு வந்திருக்கும் அதனை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
இதனையும் படியுங்கள் : பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு சுவையான பச்சைப்பயறு கட்லெட் இப்படி செய்து பாருங்க!
எனவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். அதிலும் அந்த பயறுகளில் பச்சை பயறு மிகவும் சுவையாக இருக்கும். இந்த பச்சை பயறு சுக்கா உங்கள் தினசரி டோஸ் முளைகளைப் பெற ஒரு சுவையான வழியாகும். ருசியும் நறுமணமும் கொண்டது, இது வேகவைத்த சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிடுவது சிறந்தது , ஆனால் செட் தோசை அல்லது புல்காவுடன் பரிமாறலாம்.