Advertisement
சைவம்

மதிய உணவுக்கு சுட சுட ருசியான பட்டாணி கோஸ் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

லன்ச்க்கு பட்டாணி கோஸ் சாதம் இனி இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.

எப்படி இந்த சாதம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

பட்டாணி கோஸ் சாதம் | Patani Cabbage Rice Recipe In Tamil

Print Recipe
லன்ச்க்கு பட்டாணி கோஸ் சாதம் இனி இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க.
எப்படி இந்த சாதம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword patani kose rice, பட்டாணி கோஸ் சாதம்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் முட்டை கோஸ்
  • ½ கப் பச்சைபட்டாணி
  • 3 சின்ன வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை சிறிதளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி கொஞ்சம்
  • 1 கப் சாதம்

Instructions

  • முதலில் முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தையும் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு பருப்புகள், நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் அதில் கோஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு சுண்டியதும், வேக வைத்த சாதத்தை சேர்க்கவும்.
  • மசாலா மற்றும் காய்களுடன் சேரும்படி உடையாமல் கிளறி விடவும்.
  • கடைசியாக கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். சுவையான பட்டாணி கோஸ் சாதம் ரெடி.
Advertisement
swetha

Share
Published by
swetha

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

1 மணி நேரம் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

1 மணி நேரம் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

2 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

2 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

4 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

5 மணி நேரங்கள் ago