பாகற்காய் பொடி வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

பொதுவாக கசப்பான பாகற்காயை யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்க. இந்த பாகற்காயை விரும்பி சாப்பிட வைக்க ஒரு சூப்பரான ரெசிபியை எல்லாருக்கும் செய்து கொடுக்கலாம். இந்த ரெசிபி ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் நான் பாகற்காயை வெறுத்து ஒதுக்கினவங்க கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவா

By Prem Kumar · 11/8/2025

பொதுவாக கசப்பான பாகற்காயை யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்க. இந்த பாகற்காயை விரும்பி சாப்பிட வைக்க ஒரு சூப்பரான ரெசிபியை எல்லாருக்கும் செய்து கொடுக்கலாம். இந்த ரெசிபி ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் நான் பாகற்காயை வெறுத்து ஒதுக்கினவங்க கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. சுட சுட சாதத்துல இந்த பாகற்காய் பொடி வறுவல் சேர்த்து நெய் இல்லனா எண்ணெய் ஊத்தி சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். பாகற்காய் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வாய்ப்புண் எல்லாமே சரியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து போகும்.

இதுக்கு நம்ம ஸ்பெஷலா ஒரு பொடி அரைச்சு செய்யப்படும் அதுதான் இந்த ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்னு. இந்த பொடி அரைக்கிறது ரொம்ப ரொம்ப ஈஸி. இந்த பொடி அரைச்சு இந்த ரெசிபி செஞ்சா அவ்ளோ வாசனையா இருக்கும். இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே வேண்டாம் அப்படின்னு சொல்லாம விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பாகற்காய் பொடி வறுவல் ரெசிபி கண்டிப்பா சின்ன குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுற மாதிரி இருக்கும்.

இந்த சுவையான ரெசிபியை மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. என்னதான் பாகற்காயில் பாகற்காய் புளிக்குழம்பு பாகற்காய் தொக்கு இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருந்தாலும் இந்த ரெசிபி ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இந்த ரெசிபி செய்றதுக்கு முதலில் பாகற்காயை நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகுதான் இந்த பொடியை சேர்த்து கிளற வேண்டும். இப்ப வாங்க இந்த சுவையான பாகற்காய் பொடி வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எப்பொழும் ஒரே மாதிரியான ஊறுகாயா காரசாரமாக பாகற்காய் ஊறுகாய் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full