மாலை வேளையில் சாப்பிட ஆரோக்கியமான வேர்க்கடலை சாட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
பொதுவாக சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய பானி பூரி, மசால் பூரி, பட்டாணி, சுண்டல், சமோசா, காளான், முட்டை காளான் ரெசிபி அனைத்தும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாலை ஓரங்களில் கிடைக்ககூடிய வேர்க்கடலை சாட் ரெசிபி கூட வெங்காயம், மாங்காய் எல்லாம் சேர்த்து சூப்பரா செஞ்சு இருப்பாங்க
பொதுவாக சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய பானி பூரி, மசால் பூரி, பட்டாணி, சுண்டல், சமோசா, காளான், முட்டை காளான் ரெசிபி அனைத்தும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாலை ஓரங்களில் கிடைக்ககூடிய வேர்க்கடலை சாட் ரெசிபி கூட வெங்காயம், மாங்காய் எல்லாம் சேர்த்து சூப்பரா செஞ்சு இருப்பாங்க. இவை அனைத்தும் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சாட்டும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள்.
அந்த வகையில் மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாட் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் வேர்க்கடலை இருந்தால், அதைக் கொண்டு வேர்க்கடலை சாட் செய்து கொடுங்கள். வேர்க்கடலையில் பல நன்மைகள் உள்ளன. வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அலவில் இருக்கிறது. வேர்க்கடலை நம் தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தும் செயல்முறையிலும் உதவுகிறது. வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.
மாலை வேளையில் வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த வேர்க்கடலை சாட்டை செய்து குழந்தைகளுக்குக் கொடுங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை சீக்கிரமாக செய்வதோடு நமது பசிக்கும் மிகச் சிறந்த உணவாகும். வேர்க்கடலையுடன் மசாலா தூவி, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலே போதும் வயிற்றுக்கும் கண்களுக்கும் விருந்தாகவே மாறிவிடும். வாருங்கள் இந்த வேர்க்கடலை சாட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கொஞ்சம் வித்தியாசமான மசாலா பன் இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!