ஸ்நாக்ஸாக ஏதவாவது ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் வேர்க்கடலை பேடா இப்படி செய்து பாருங்க!!

கோவா பேடா அல்லது பால்கோவா பேடா இந்திய இனிப்பு வகைகளுள் சுவை மிகுந்தது. பண்டிகை, கல்யாணம் வந்தாலே இந்த பேடாவைத் தான் தயார் செய்வார்கள். பேடா என்பது இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்வீட்ஸ் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இந்த ஸ்வீட்டை விரும்பி செய்வர். பால் இதன் முக்கிய

By ·

கோவா பேடா அல்லது பால்கோவா பேடா இந்திய இனிப்பு வகைகளுள் சுவை மிகுந்தது. பண்டிகை, கல்யாணம் வந்தாலே இந்த பேடாவைத் தான் தயார் செய்வார்கள். பேடா என்பது இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்வீட்ஸ் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இந்த ஸ்வீட்டை விரும்பி செய்வர். பால் இதன் முக்கிய பொருளாகும். இந்தியாவின் எல்லா மூலை முடுக்கு கடைகளிலும் இது கிடைக்கக்கூடியது. இந்த பேடா செய்வதற்கு பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இதனுடன் சேர்க்கப்படும் ஏலக்காய் பொடி இதன் சுவையையும் நறுமணத்தையும் மேலும் கூட்டுகிறது. இந்த வேர்க்கடலை பேடாவை எளிதாக கூடிய விரைவில் செய்து முடித்திடலாம். இதன் இனிப்பு சுவை நாவை சொட்டை போட வைக்கும். யாரும் வேண்டாம் என்று சொல்லாத அளவிற்கு எல்லாருக்குமே பிடித்தமான ஒரு ஸ்வீட்ஸ் ரெசிபி.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை