வேர்க்கடலை வாங்குனா இப்படி ஒரு தடவை துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

நம்ம உடம்புக்கு ஆரோக்கியமான நிறைய ஸ்நாக்ஸ் இருக்கு. வறுத்த பட்டாணி வேர்க்கடலை பச்சைப்பயிறு கடலைப்பருப்பு எல்லாமே நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆனா இப்போ எல்லாம் இருக்க குழந்தைகள் ஸ்நாக்ஸ்க்கு கேஎஃப்சி சிக்கன் பர்கர் பீட்சா இதுதான் விரும்புறாங்க ஆனால் அந்த காலத்தில் எல்லாம்

By ·

நம்ம உடம்புக்கு ஆரோக்கியமான நிறைய ஸ்நாக்ஸ் இருக்கு. வறுத்த பட்டாணி வேர்க்கடலை பச்சைப்பயிறு கடலைப்பருப்பு எல்லாமே நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. ஆனா இப்போ எல்லாம் இருக்க குழந்தைகள் ஸ்நாக்ஸ்க்கு கேஎஃப்சி சிக்கன் பர்கர் பீட்சா இதுதான் விரும்புறாங்க ஆனால் அந்த காலத்தில் எல்லாம் ரொம்பவே ஆரோக்கியமான ஸ்னாக்ஸும் உணவுகளும் மட்டும்தான் சாப்பிடுவோம் அதனால தான் இப்ப வரைக்கும் கூட நம்ம முன்னோர்கள் ஆரோக்கியமா இருக்காங்க.

 அந்த வகையில நம்ம வேர்க்கடலை சாப்பிடுவது இன்னும் ரொம்பவே ஆரோக்கியமானது இந்த வேர்க்கடலை நரிகள் ஸ்னாக்ஸ் இருக்கு கடலை மிட்டாய் கடலை உருண்டை அப்படின்னா வேர்க்கடலை வைத்து செய்யக்கூடிய நிறைய ஸ்நாக்ஸும் இருக்கு அதோட நம்ம இட்லி தோசைக்கு வேர்கடலை சட்னி அரைச்சு சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வேர்கடலை வச்சு செய்யக்கூடிய ஒரு துவையல் தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த வேர்கடலை துவையல நம்ம இட்லி தோசைக்கும் சாப்பிடலாம் அதைவிட சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே அல்டிமேட்டா இருக்கும்.

 அதைவிட இந்த வேர்க்கடலை துவையல்ல புளிக்குழம்பு ரசம்னு இது எல்லாத்துக்கும் துவையலாவும் சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்பவே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும் அதோட ஆரோக்கியமானதாகவும் இருக்கும். டெய்லி ஒரு கடலை மிட்டாய் இல்ல கடலை சம்மந்தமான ஏதாவது ஒன்னு நம்ம சாப்பிட்டா நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அப்படின்னு சொல்லுவாங்க அந்த வகையில வாரத்துக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி வேர்க்கடலை துவையல் செஞ்சு சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்பவே நல்லது. இந்த வேர்க்கடலை துவையல் கிராமத்து முறையில ரொம்பவே டேஸ்ட்டா இருக்கணும்னா அம்மில அரைச்சு சாப்பிட்டு பாருங்க அப்படி அம்மி இல்லனா மிக்சி ஜார்லையே போட்டு அரைச்சுக்கலாம் ரொம்பவே குறைவான பொருட்கள் வச்சு அட்டகாசமான ஒரு டேஸ்ட்ல இந்த வேர்க்கடலை துவையல்ல இப்ப நம்ம செய்யப் போறோம் இப்ப வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : சைதாப்பேட்டை வடகறி அருமையான சுவையில் இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவான ஒரு ரெசிபி!

Recipes AMP · Quick view
View full