ருசியான பட்டாணி சீரக சாதம் காலை டிபன் பாக்ஸ் ரெசிபியாக இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

இல்லத்தரசிக்கு தினசரி மதியம் பள்ளிக்கு என்ன வித்யாசமாகவும், சுவையானதாகவும் கொடுக்கலாம் என்ற குழப்பமே பெரியதாக இருக்கும்.. அவர்களுக்கு இந்த சாதம் வகை நிச்சயம் கை கொடுக்கும். பட்டாணியில் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான புரத சத்து அதிகம் உள்ளது. இந்த சாதம் செய்வதற்கு மிகவும் எளிது மற்

By ·

இல்லத்தரசிக்கு தினசரி மதியம் பள்ளிக்கு என்ன வித்யாசமாகவும், சுவையானதாகவும் கொடுக்கலாம் என்ற குழப்பமே பெரியதாக இருக்கும்.. அவர்களுக்கு இந்த சாதம் வகை நிச்சயம் கை கொடுக்கும். பட்டாணியில் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான புரத சத்து அதிகம் உள்ளது. இந்த சாதம்  செய்வதற்கு மிகவும் எளிது மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதும். காலை வேலையில் பரபரப்பாக வேலை செய்யும் நேரத்தில், இந்த சாதம் சட்டென செய்து விடலாம். சரி , வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை