காரசாரமான ருசியில் பட்டாணி குருமா இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசை , பூரி, சப்பாத்தி அனைத்திற்கும் பக்காவாக இருக்கும்!
பட்டாணியை வைத்து ரொம்ப சுவையான ஒரு ரெசிபி பண்ண இருக்கோம். இந்த ஹோட்டல் ஸ்டைல பட்டாணியை வைத்து இந்த பட்டாணி குருமா எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். பட்டாணி வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். பட்டாணியில் அந்த அளவுக்கு புரதமும், நார்ச்சத்து நிறையவே இரு
பட்டாணியை வைத்து ரொம்ப சுவையான ஒரு ரெசிபி பண்ண இருக்கோம். இந்த ஹோட்டல் ஸ்டைல பட்டாணியை வைத்து இந்த பட்டாணி குருமா எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். பட்டாணி வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். பட்டாணியில் அந்த அளவுக்கு புரதமும், நார்ச்சத்து நிறையவே இருக்கு.
பட்டாணி ரொம்பவே உடலுக்கு நல்லது கொடுக்கக்கூடிய ஒரு தானியமாகும். பட்டாணி உடலுக்கு அதிக அளவு புரதச்த்தை கொடுக்கும். இந்த பட்டாணியை ஊற வெச்சு நம்ம சுண்டல் செய்து சாப்பிடும்போது கூட அப்படியே அதில் இருக்கிற புரதம் நமக்கு கிடைக்குது. அப்படி பட்டாணியில் குழம்பு , சமோசா செய்து சாப்பிட்டிருப்போம்.
சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஏன் வடை கூட தட்டி சாப்பிட்டு இருப்போம் அதே மாதிரி ஒரு தோசைக்கு இட்லிக்கும் சட்னி செய்யறதுக்கு நேரத்துல சட்டுனு ஒரு பட்டாணி குருமா எப்படி செய்யறது அப்படின்னு தான் பார்க்க இருக்கோம். இந்த பட்டாணியை வச்சு ஈஸியா இப்படி பட்டாணி குருமா செய்து கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் இது நம்ம ஹோட்டல் ஸ்டைல பண்ண போறோம் இந்த சூப்பரான பட்டாணி குருமா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.