பூ போன்ற மிருதுவான பீஸ் மசாலா இட்லி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்!

ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்று கேட்கிறீர்களா? ஆமாம் இது

By Prem Kumar · 16/8/2023

ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்று கேட்கிறீர்களா? ஆமாம் இதுவரையில் நாம் வெறும் இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம்.

இப்போது இந்த இட்லியில் கொஞ்சம் காயும் சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ஆரோக்கியம் தானே. மசாலா தயாரித்து இட்லி மாவு மீது ஊற்றி வேக வைத்து கொடுக்கும் பொழுது அதனுடைய ருசியே அவ்வளவு டேஸ்டியாக இருக்கும். இதை ரொம்பவே சுலபமாக வீட்டிலும் நாம் தயாரிக்கலாம். இட்லி மாவு இருந்தால் கஷ்டப்படாமல் உடனே இப்படி ஒரு ஆரோக்கியமான உணவு கிடைத்தால் நல்லது தானே அப்படி ஒரு இட்லி ரெசிபியை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Recipes AMP · Quick view
View full