பீர்க்கங்காய் பருப்பு கூட்டு இதுவரைக்கும் செஞ்சது இல்லனா இனிமேல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பீர்க்கங்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்ல சத்தான காய் அப்படின்னு சொல்லலாம் இது நீர் காய் அப்படின்றதால எல்லாருமே இந்த பீர்க்கங்காய உணவுல சேர்த்துக்கணும். சிறுநீரகப் பிரச்சனை இருக்கிறவங்க கண்டிப்பா இந்த நீர் காயான பீர்க்கங்காய அடிக்கடி உணவில் சேர்த்துக்கிட்டா ரொம்ப நல்லது. பொத

By Prem Kumar · 27/8/2025

பீர்க்கங்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்ல சத்தான காய் அப்படின்னு சொல்லலாம் இது நீர் காய் அப்படின்றதால எல்லாருமே இந்த பீர்க்கங்காய உணவுல சேர்த்துக்கணும். சிறுநீரகப் பிரச்சனை இருக்கிறவங்க கண்டிப்பா இந்த நீர் காயான பீர்க்கங்காய அடிக்கடி உணவில் சேர்த்துக்கிட்டா ரொம்ப நல்லது. பொதுவா பீர்க்கங்காய் வச்சு பொரியல் தான் செய்வாங்க இந்த பீர்க்கங்காய் ல வெறும் எண்ணெய் பீர்க்கங்காய் செஞ்சு சாப்பிட்டாலே ரொம்ப சூப்பரா இருக்கும். அப்படி இல்லன்னா இப்ப நம்ம செய்ய போற இந்த பீர்க்கங்காய் பருப்பு கூட்டு கூட செஞ்சு பாருங்க சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும்.

ரொம்ப காரசாரமா சாப்பிட விரும்பாதவங்க இந்த மாதிரி ஒரு தடவை பீர்க்கங்காய் வச்சு பருப்பு போட்டு செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த பீர்க்கங்காய் பருப்பு கூட்டு கார குழம்புக்கு ரொம்பவே ருசியா இருக்கும் ரசம் சாதத்துக்கும் கூட ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இவ்ளோ ருசியான இந்த பீர்க்கங்காய் பருப்பு கூட்டு உங்க வீட்டிலயும் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க இந்த பருப்பு கூட்ட இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த ருசியான பீர்க்கங்காய் பருப்பு கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : நாவூறும் சுவையில் இந்த பீர்க்கங்காய் ஊறுகாய் செய்து பாருங்கள் ஆறு மாதங்கள் வரை அப்படியே இருக்கும்!!!

Recipes AMP · Quick view
View full