அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் வருவலை இப்படி வறுத்து கொடுக்கலாம்! இதன் ருசியே தனி!!

மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று இரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் இ வாடையினால் சாப்பிடுவதற்கு பிடிக்காது. அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மிளகு

By Prem Kumar · 5/6/2023

மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று இரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஒரு சிலருக்கு மீனில் வரும் இ வாடையினால் சாப்பிடுவதற்கு பிடிக்காது. அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மிளகு எலுமிச்சை சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் அந்த வாசனை எதுவும் இல்லாமல் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இப்படி சுவையான மீன் வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.

Recipes AMP · Quick view
View full