Advertisement
சைவம்

பூண்டு மிளகு சாதம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Advertisement

மிளகு சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சளி பிடித்தவர்களுக்கு, குழந்தைகளுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : ருசியான பட்டர் பீ்ன்ஸ் சாதம் இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம் சட்டுனு 10 நிமிடத்தில் செய்து விடலாம். இத்துடன் காலிப்ளவர் பொரியல். உருளை கிழங்கு பொரியல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

மிளகு சாதம் | Pepper Rice Recipe In Tamil

Print Recipe
மிளகு சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சளி பிடித்தவர்களுக்கு, குழந்தைகளுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம் சட்டுனு 10 நிமிடத்தில் செய்து விடலாம். இத்துடன் காலிப்ளவர் பொரியல். உருளை கிழங்கு பொரியல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword pepper rice, மிளகு சாதம்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 17 minutes
Servings 2 people
Calories 160

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 வரமிளகாய்
  • 10 பல் பூண்டு
  • ¾ கப் பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 2 பச்சை மிளகாய் கீறியது
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் நெய்
  • முந்திரி பருப்பு சிறிதளவு தேவைப்பட்டால்
  • கொத்தமல்லி இலை கொஞ்சம்

Instructions

  • முதலில் ½ கப் பாசுமதி அரிசியை ஊறவைத்து பொல பொலவென்று வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வரமிளகாய் சேர்த்து சிவந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும்.
  • வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் வேகும் அளவிற்கு வதக்கவும்.
  • வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த சாதத்தை சேர்த்து மிளகு தூள் சேர்த்து, அத்துடன் நெய் சேர்த்து கலந்து நெய்ல் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான மிளகு சாதம் தயார்.

Nutrition

Serving: 720G | Calories: 160kcal | Carbohydrates: 56g | Fat: 0.1g | Saturated Fat: 0.2g | Cholesterol: 1mg | Potassium: 541mg | Fiber: 2g | Sugar: 0.5g | Iron: 1.2mg
Advertisement
swetha

Recent Posts

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

49 நிமிடங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

2 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

5 மணி நேரங்கள் ago

ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…

5 மணி நேரங்கள் ago

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

18 மணி நேரங்கள் ago