நண்டு குழம்பு தோற்று போய்விடும் அளவுக்கு ருசியான இந்த மிளகு சால்னா செய்து பாருங்க!

காய்கறிகள், கறி எதுவும் சேர்க்காத இந்த மிளகு சால்னா பரோட்டா மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே அவ்வளவு அருமையான காம்பினேஷனாக இருக்கப் போகிறது. ரொம்ப ரொம்ப சுலபமாக வீட்டிலேயே மிளகு சால்னா எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம்

By ·

காய்கறிகள், கறி எதுவும் சேர்க்காத இந்த மிளகு சால்னா பரோட்டா மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே அவ்வளவு அருமையான காம்பினேஷனாக இருக்கப் போகிறது. ரொம்ப ரொம்ப சுலபமாக வீட்டிலேயே மிளகு சால்னா  எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி நாம் பார்க்க போகிறோம்.

ரோட்டு கடை பிளைன் சால்னா மிகவும் ருசியாக இருக்கும். அதே இந்த சால்னாவில் மிளகு சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த மிளகு சேர்த்து சால்னா செஞ்சு பாருங்க வேற லெவல் டேஸ்ட். t சில ரோட்டு கடைகளில் இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பிளைன் சால்னா கிடைக்கும். அதே போல் மிளகு சேர்த்து செய்து பாருங்கள், பார்ப்பதற்கு கொஞ்சம் பச்சை நிறமாக தான் இருக்கும்.

காரம் தூக்கலாக வாசம் தூக்கலாக சாப்பிடவே ஒரு தனி ருசி இருக்கும். இப்படிப்பட்ட சால்னாவை நம்முடைய வீட்டில் முயற்சி செய்து பார்த்தால், அனைவரும் பாராட்டி விடுவார்கள் . .இதை சூடான சோற்றில் ஊற்றி, சிறிது நெய்விட்டு சாப்பிட ருசியாக இருக்கும். மிளகு சால்னா செய்வது எப்படி என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Recipes AMP · Quick view
View full