இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! அஹா என்ன சுவை!
அருமையான ஆரோக்கியமான பிரண்டை சட்னி இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கு டேஸ்ட்டியாக இருக்கும்.பிரண்டை மூலிகையாக பயன் படுத்தப்படுகிறது. இது சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு மூலிகையாக இருக்கக
அருமையான ஆரோக்கியமான பிரண்டை சட்னி இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கு டேஸ்ட்டியாக இருக்கும்.பிரண்டை மூலிகையாக பயன் படுத்தப்படுகிறது. இது சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு மூலிகையாக இருக்கக் கூடியது இந்த பிரண்டை சட்னி. சாப்பிட டேஸ்ட்டியாக இருக்கக் கூடிய இந்த பிரண்டை சட்னி ரெசிபி இதே அளவுகளில், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல்
இதையும் படியுங்கள்: மதுரை தண்ணீர் சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பிரண்டை சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பிரண்டை சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.