காலை டிபனுக்கு ருசியான பிரண்டை தோசை இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

ஆரோக்கியமான காலை உணவையை உண்போம். பிரண்டை மருத்துவம் குணம் கொண்ட சத்தான உணவு பொருளாகும் . சிலர் சூப் வைத்து குடிப்பார்கள், சிலர் துவையல் வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் இதை காலை உணவான இட்லி, தோசையுடன் இணைத்து சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமானதாகவும் குழந்தைகளுக்குப் விரும்பி சாப்பிடும

By Prem Kumar · 9/8/2023

ஆரோக்கியமான காலை உணவையை உண்போம். பிரண்டை மருத்துவம் குணம் கொண்ட சத்தான உணவு பொருளாகும் . சிலர் சூப் வைத்து குடிப்பார்கள், சிலர் துவையல் வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் இதை காலை உணவான இட்லி, தோசையுடன் இணைத்து சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமானதாகவும் குழந்தைகளுக்குப் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : கையேந்திபவன் சுவையில் மொறு மொறுனு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்க!

இந்த பிரண்டையை வைத்து தோசை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பிரண்டை தோசை செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full