ருசியான பிரண்டை கடையல் செய்வது எப்படி? மூட்டு வலிக்கு சிறந்த மருந்து இது!!!

மருத்துவ குணம் நிறைந்த இந்த பிரண்டைத் கடையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. பிரண்டைத் கடையல் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் வரக்கூடி

By Prem Kumar · 22/11/2023

மருத்துவ குணம் நிறைந்த இந்த பிரண்டைத் கடையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. பிரண்டைத் கடையல் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் வரக்கூடிய குறிப்புகளை பின்பற்றி இந்த பிரண்டைத் கடையலை பக்குவமாக செய்தால் ருசியும் அருமையாக இருக்கும்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

ஒவ்வொருவரும்  உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும், உணவினை சாப்பிடும் அளவிற்கு பலருக்கும் விழிப்புணர்வு வந்துள்ளது. எந்த இணைவு சாப்பிட்டால் உடல் நலம் சீர் படும் என்பதை பற்றியெல்லாம் யோசிடது உண்கின்றனர். காலை அவசர அவசரமாக வேலைக்கு சென்று மதியம் எதையாவது சாப்பிட்டபின், மறுபடியும் வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு உறங்கும் வழக்கத்தைக் மாற்றி கொண்டிருக்கிறார்கள்.

இடைப்பட்ட நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் கடைகளுக்கு சென்று ஜங்க் ஃபுட் சாப்பிடுவதும் பலரது வழக்கமாகும்.  ஆனால் முடிந்தவரை வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள். அவ்வாறு சூடான சாதம், இட்லி தோசைக்கு எப்போதும் செய்யும் குழம்பு கூட்டிற்கு பதில் தவிர்த்து இந்தப் பெரண்டை கடை சாப்பிட்டுப் பழகுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full