செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?

இந்த பிரண்டைக் காரக்குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வீட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தினமும் எதை செய்து குடுக்கலாம் என்று சிந்தித்து சிந்தித்து சலித்து விட்டதா அப்பொழுது ஒரு முறை இந்த செட்டிநாடு பிரண்டைக் காரக்குழம்பு செய்து கொடு

By swetha · 14/10/2022

இந்த பிரண்டைக் காரக்குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வீட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தினமும் எதை செய்து குடுக்கலாம் என்று சிந்தித்து சிந்தித்து சலித்து விட்டதா அப்பொழுது ஒரு முறை இந்த செட்டிநாடு பிரண்டைக் காரக்குழம்பு செய்து கொடுத்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் பதியதாகவும் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்தும்.எலும்புகளுக்கு சக்தி தரும். வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

இதையும் படியுங்கள் : காரசாரமான சின்ன வெங்காய புளி குழம்பு செய்வது எப்படி ?

இந்த பிரண்டைக் காரக்குழம்பு எப்படி செய்வதென்று செய்முறைகள் கீழே கொடுத்துளோம் அதை படித்து பார்த்து நீங்களும் வீட்டில் சமைத்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: பிரண்டையை அறியும் போது கைகள் அரிக்கும், அதற்கு எல் எண்ணெய் அல்லது நல்எண்ணெய் கைகளில் தேய்த்து அறியவும்.

Recipes AMP · Quick view
View full