வீட்டிலேயே எளிமையாக பிட்சா சாண்ட்விச் இப்படி செய்து அசத்தலாம்!

விதவிதமான காலை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த பிட்சா சாண்ட்விச் ட்ரை பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு இப்படி சாண்ட்விச் செய்து கொடுத்தால் காலை உணவு அருமையானதாக மாறும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றா

By ·

விதவிதமான காலை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த பிட்சா  சாண்ட்விச் ட்ரை பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு இப்படி சாண்ட்விச் செய்து கொடுத்தால் காலை உணவு அருமையானதாக மாறும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. ஆனால் அந்த பிட்சாவை வீட்டிலேயே எளிமையாக பிரட் கொண்டு செய்யலாம். இது ஓர் அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பிட்சா சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Recipes AMP · Quick view
View full