Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Nila Recipes Dobule 1 18
விதவிதமான காலை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த பிட்சா சாண்ட்விச் ட்ரை பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு இப்படி சாண்ட்விச் செய்து கொடுத்தால் காலை உணவு அருமையானதாக மாறும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றா Photo: Recipes
முகப்பு/Uncategorized2023.07.06பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வீட்டிலேயே எளிமையாக பிட்சா சாண்ட்விச் இப்படி செய்து அசத்தலாம்!

விதவிதமான காலை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த பிட்சா சாண்ட்விச் ட்ரை பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு இப்படி சாண்ட்விச் செய்து கொடுத்தால் காலை உணவு அருமையானதாக மாறும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றா

PK
எழுதியவர்Prem Kumar6 ஜூலை, 2023 அன்று 02:42 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
snacks

விதவிதமான காலை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த பிட்சா  சாண்ட்விச் ட்ரை பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு இப்படி சாண்ட்விச் செய்து கொடுத்தால் காலை உணவு அருமையானதாக மாறும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக பிட்சா உள்ளது. ஆனால் அந்த பிட்சாவை வீட்டிலேயே எளிமையாக பிரட் கொண்டு செய்யலாம். இது ஓர் அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பிட்சா சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் 2 பிரட் துண்டுகளை எடுத்து, அதன் மேல் பாஸ்தா சாஸைத் தடவ வேண்டும்.

  2. 2

    பின்னர் அந்த ஒவ்வொரு பிரட் துண்டுகளின் இரண்டு முனைகளிலும் சிறிது காய்கறிகளை வைக்க வேண்டும். அடுத்து அதன் மேல் 2 சீஸ் துண்டுகளை நான்காக வெட்டி, சிறு துண்டுகளாக மடக்கி, காய்கறிகளின் மேல் வைக்கவும்.

  3. 3

    பிறகு அதன் மேல் மீதமுள்ள பிரட் துண்டுகளை வைக்க வேண்டும்.இறுதியில் பிரட் டோஸ்டரில் வெண்ணெயைத் தடவி, அதன் மேல் இந்த பிரட் துண்டுகளை வைத்து, பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்தால், பிட்சா சாண்ட்விச் ரெடி!!!

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 0.088 கலோரி
  • கொழுப்பு · 1.4g
  • புரதம் · 3.3g
  • கார்போஹைட்ரேட் · 19g
தலைப்புகள்
#பிட்சா சாண்ட்விச்#பனீர் கட்லெட் சாண்ட்விச்#கீரை சீஸ் சாண்ட்விச்#மும்பை சாண்ட்விச்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement