மதிய உணவிற்கு எளிமையான அவல் புலாவ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
ஸ்கூல் போகும் மாணவர்களுக்கு என்ன லஞ்ச் கொடுப்பது என்று யோசிக்கும் நபரா நீங்கள்? இந்த அருமையான ரெசிபியை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடம் பிடித்து தினமும் செய்ய சொல்லி கேட்பார்கள். அப்படி என்ன ரெசிபி என்று கேட்கிறீர்களா? அவல் வைத்து செய்யப்படும் புலாவ். எப்படி செய்வது என்று
ஸ்கூல் போகும் மாணவர்களுக்கு என்ன லஞ்ச் கொடுப்பது என்று யோசிக்கும் நபரா நீங்கள்? இந்த அருமையான ரெசிபியை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடம் பிடித்து தினமும் செய்ய சொல்லி கேட்பார்கள். அப்படி என்ன ரெசிபி என்று கேட்கிறீர்களா? அவல் வைத்து செய்யப்படும் புலாவ். எப்படி செய்வது என்று பார்ப்போமா? புலாவ் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக தென் இந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான்.
பொதுவாக எல்லார் வீட்லயுமே இட்லி தோசைக்கு மாவு இருக்கும். அந்த மாதிரி இல்லாத சமயத்துல இந்த சுவையான ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். எல்லார் வீட்லயும் கண்டிப்பா அவல் இருக்கும் அப்படி இல்லனாலும் எப்பவுமே ஒரு பாக்கெட் வாங்கி வச்சுக்கோங்க. இந்த அவல் வைத்து நிறைய ரெசிபி செய்யலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்து பசிக்குது அப்படின்னு சொன்னாங்கனா இத வச்சு ஒரு சூப்பரான ரெசிபியை அவர்களுக்கு செஞ்சு கொடுக்கலாம்.
இப்ப நம்ம செய்ய போற இந்த அவல் புலாவ் ரெசிபி காலையில் பிரேக்ஃபாஸ்ட்டுக்கும், மதிய உணவிற்கு செய்யலாம் அல்லது ஸ்னாக்ஸ் ஆகவும் செய்யலாம் கண்டிப்பாக ரொம்ப அருமையாக இருக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்யக்கூடிய ஒரே சாப்பாடு வகை இது தான். நாம் எப்போதும் போல் செய்யும் சாதாரண புலாவை விட இன்று நாம் கொடுக்கப்போகும் அவல் புலாவ் ரெசிபி மிகவும் வித்தியாசமாக இருக்கும். இப்போது சுவையான அவல் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல அவல் இருந்தா இந்த அவல் கேசரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!