அவல் சுண்டல், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!
அவல் சுண்டலா அது என்ன என்று பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும். சுண்டலையும் அவலையும் வைத்த செய்யக்கூடிய ஒரு சத்தான உணவு தான் இது. இதனை காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஸ்னாக்ஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். சுவை என்று எடுத்துக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும். பொதுவாக
அவல் சுண்டலா அது என்ன என்று பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும். சுண்டலையும் அவலையும் வைத்த செய்யக்கூடிய ஒரு சத்தான உணவு தான் இது. இதனை காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஸ்னாக்ஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். சுவை என்று எடுத்துக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
பொதுவாக நாம் அன்றாட வாழ்வில் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது அதிலும் இந்த சுண்டல் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடிய ஒன்று. அவலும் அப்படித்தான். மிகவும் சத்தான ஆரோக்கியமான ஒன்று. இந்த சுண்டலை தனியாக கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் எனவே இதையும் அவலையும் வைத்து ஒரு சூப்பரான உணவுதான் நாம் செய்யப் போகிறோம்.
குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக பெண்களுக்கு இதனை சாப்பிட கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த சுவையான அவல் சுண்டலை நாம் சீக்கிரத்திலேயே செய்து முடித்து விடலாம். வாங்க இந்த சுவையான அட்டகாசமான அவல் சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.