பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் ஒரு முறை இப்படி வைத்துப் பாருங்கள்! இதன் ருசியே தனி!
பொன்னாங்கண்ணி கீரையை கூட்டு ,பொரியலாக சமைத்து சாப்பிட வில்லை என்றாலும், பொன்னாங்கண்ணி கீரை போட்ட சாம்பாரை சாப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில் கொஞ்சம் சேரும். சுவையான, சுலபமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப
பொன்னாங்கண்ணி கீரையை கூட்டு ,பொரியலாக சமைத்து சாப்பிட வில்லை என்றாலும், பொன்னாங்கண்ணி கீரை போட்ட சாம்பாரை சாப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில் கொஞ்சம் சேரும். சுவையான, சுலபமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய சாம்பார் வைக்கும் முறையிலேயே, இந்த பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் வைக்க வேண்டும். சின்ன சின்ன குறிப்பை கடைபிடித்து சாம்பார் வைத்தீர்கள் என்றால், இதன் சுவை கொஞ்சம் அதிகமாகவே கூடும். பொன்னாங்கண்ணி சாம்பார் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்.