விதவிதமான சூப் வகைகளில் சத்து நிறைந்துள்ள இந்த பொன்னாங்கண்ணி ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் சிறந்த பொன்னாங்கண்ணி கீரை சூப் செய்து குடித்தால் உடலில் ரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நோய் தீரக்கூடிய சுலபமான வழியாக இருக்கும். மேலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அடிக்கடி மயக்கம் ஏற்படாமல் இருக்கவும், உடல் நல்ல வலுடன் மாறவும் இந்த பொன்னாங்கண்ணி சூப்பை அடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவையான பொன்னாங்கண்ணி சூப் எப்படி வீட்டில் செய்வது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.
முடி வளர்வதற்காக நாம் பலவகையான எண்ணெய், பேக், மசாஜ் என எதை செய்தாலும் கூட முதலில் முடி உதிராமல் தடுக்க வேண்டும். நீங்கள் முடி வளர்வதற்கான முயற்சியை ஒரு புறம் எடுத்துக் கொண்டே இருக்கும் போது இன்னொரு புறம் முடி உதிர்ந்து கொண்டே இருந்தால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் எந்த ஒரு பலனும் கிடையாது. ஆகையால் முதலில் முடி உதிர்வை தடுத்து அதன் பிறகு முடியை வளரச் செய்வது ஆரோக்கியமானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்கும்
கீரை உடலுக்கு எந்த அளவிற்கு நல்லது என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இந்த பொன்னாங்கண்ணி கீரையிலும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல்அழகை மேம்படுத்தும் தோலுக்கு நல்ல ஒரு மினுமினுப்பு தன்மையும் கிடைக்கும். அது மட்டும் இன்றி இதில் இரும்பு சத்து, மினரல் போன்று சத்துக்கள் அதிகம் உள்ளது. பொதுவாகவே பொன்னாங்கண்ணி கண்களுக்கு மிக மிக நல்லது. இந்த கீரையை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையை வராது என்று கூறுவார்கள். இந்த பொன்னாங்கண்ணி மருத்துவ குணம் மிக்க இந்த கீரை நம் வீட்டிலே மிக மிக எளிமையாக வளர்த்து விடலாம் அதை எப்படி என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பொன்னாங்கண்ணி சூப் | Ponnankanni spinach soup Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- பொன்னாங்கண்ணி
- தனியாதூள்
- உப்பு
- இஞ்சி
செய்முறை
- இஞ்சியைக் கழுவி, தோல்சீவி துருவிக் கொள்ளவும்.மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.இரண்டு கீரைகளையும் அலசி எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும்.கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.
- 2 நிமிடம் மூடிவைத்து விட்டால், கீரைகளின் சாறு கொதிநீரில் இறங்கிவிடும் வடிகட்டிவிட்டு அந்த சூப்பை பருகலாம்.
- பயன்:கண்கள் பிரகாசமாகவும், 'பளிச்'சென்று கண்களை எடுத்துக் காட்டவும் இந்த சூப்பைப் பருகலாம்.
- கூந்தல் வளர்ச்சிக்கும் இந்த சூப் உதவி செய்யும்