ஒரே மாதிரி சாதம் செய்யாமல் அடுத்தமுறை பூண்டு சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
பூண்டு சாதம் உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகளுக்கு தினமும் லன்ச் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ ஒரு முறை இந்த ரெசிபியை செஞ்சி கொடுங்க குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு பிடித்த சாதம் ரெ
பூண்டு சாதம் உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகளுக்கு தினமும் லன்ச் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ ஒரு முறை இந்த ரெசிபியை செஞ்சி கொடுங்க குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு பிடித்த சாதம் ரெசிபியாக கூட
இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கேரட் சாதம் செய்வது எப்படி ?
மாறி விடும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த சுவையான பூண்டு சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.