பொரிச்ச குழம்பு இப்படி செய்து சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க! அஹா என்ன ருசி என்ன ருசி!
பொரிச்சகுழம்பு புளி இல்லாமல் , மிளகு, ஜீரகம் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகை. புடலங்காய் , அவரைக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களில் செய்தால் மிக ருசியாக இருக்கும். இந்த குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள புளிப்பாக நெல்லிக்காய் தயிர் பச்சடி அல்லது புளியிட்ட கீரை செய்வது வழக்கம்
பொரிச்சகுழம்பு புளி இல்லாமல் , மிளகு, ஜீரகம் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகை. புடலங்காய் , அவரைக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களில் செய்தால் மிக ருசியாக இருக்கும். இந்த குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள புளிப்பாக நெல்லிக்காய் தயிர் பச்சடி அல்லது புளியிட்ட கீரை செய்வது வழக்கம்.
இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற பருப்பு குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!
சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு இந்த குழம்பையும் சேர்த்து சாபிட்டால் அமிர்தமாக இருக்கும். அதனால் இந்த புளி இல்லா பொரிச்ச குழம்பு எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இநத சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.