டின்னர்க்கு ருசியான உருளை கிழங்கு சப்பாத்தி ரோல் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!
வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் உருளை சப்பாத்தி ரோல் செய்யலாம். குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரிய வேலை. அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மட்டும் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். அந்த வகையில் இந்த சப்பாத்தி ரோல் குழந்தைகளுமே சாப்பிடும் வகையில் ஒரு சுவை
வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் உருளை சப்பாத்தி ரோல் செய்யலாம். குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரிய வேலை. அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மட்டும் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். அந்த வகையில் இந்த சப்பாத்தி ரோல் குழந்தைகளுமே சாப்பிடும் வகையில் ஒரு சுவையான உணவு தான். இந்த உருளை சப்பாத்தி ரோலை மைதா மாவை வைத்து தான் செய்வார்கள்,
இதையும் படியுங்கள் : ருசியான முள்ளங்கி சப்பாத்தி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
ஆனால் இந்த மைதா உடம்பிற்கு அத்தனை ஆரோக்கியமானது இல்லை என்பதால் கோதுமை மாவை வைத்து அத்துடன் உருளை சேர்த்து குழந்தைகளுக்கு நல்ல ஒரு சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான ஒரு காலை உணவாக இந்த உருளை சப்பாத்தி ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது உருளை சப்பாத்தி ரோல் எப்படி செய்வது என்பதை இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.